|
| ஒரே நாளில் 7 படங்கள்! |
இன்று காலையிலிருந்தே களை கட்ட ஆரம்பித்து விட்டது ஏவிஎம் ஸ்டுடியோ.
காரணம், இன்று ஒரே நாளில் மட்டும் 7 படங்களுக்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்க விழா நடைபெற்றதுதான்.
ஒருபுறம் ஷாமின் 'அகம் புறம்' பூஜை, அடுத்த சில அடி தூரத்தில் சாமி இயக்கத்தில் ராஜ்கிரண், மிருகம் ஆதி நடிக்கும் 'சரித்திரம்' பூஜை.
இன்னும் சற்று தொலைவிலேயே 'சேரநாட்டு சோலையிலே' பட பூஜை. அடுத்த சில அடி தூரத்தில் 'தெய்வமகன்' என்ற படத்தின் பட பூஜை.
இதுதவிர, மிஷ்கினின் 'நந்தலா', விஜயின் 'வில்லு' மற்றும் கரணின் 'மலையன்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும் ஆரம்பமானது.
ஒரே நாளில் ஏழு பட விழாக்களில் பங்குபெற்ற திரையுலகினர் முகத்தில் அப்படி ஒரு திருப்தி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|