யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஆர்யாவுக்காக காத்திருக்கும் படங்கள்!
கடவுள் எப்போது கைகொடுப்பார் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க, ஆர்யா மட்டும் கடவுள் எப்போது கைவிடுவார் என காத்துக்கொண்டிருந்தார்.

அதன்படி, 'நான் கடவுள்' படத்தில் தாடி, மீசை சகிதமான காட்சிகள் முடிந்து, ஷேவ் செய்து பளீர் முகத்துடன் வந்த ஆர்யாவை பார்த்து எக்கச்சக்கமாக படவாய்ப்புகள் குவிந்துள்ளன.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'சர்வம்', சுசி கணேசன் இயக்கத்தில் ஒரு படம், ஆர்.டி. ராஜசேகர் இயக்கத்தில் ஒரு படம் என்று ஏகப்பட்ட படங்களில் புக் ஆகியிருக்கிறார் ஆர்யா.

இதுதவிர, இன்னும் பல இயக்குனர்கள் கியூவில் காத்திருக்கிறார்களாம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தூக்கத்தைக் கெடுக்கும் 'ஸ்மிதா' ஆல்பம்
தனுஷ் ஜோடியாக மீண்டும் ஸ்ரேயா
விஜயின் புதிய படம் 'வில்லு'
ரசிகர் மன்றம் தொடங்கினார் ப்ரியாமணி!
மேக்ஸிம் இதழில் ஸ்ரேயா!
விஜய் படத்துக்கு தலைப்பு தட்டுப்பாடு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...