|
| மணிரத்னம் இயக்கத்தில் ப்ரியாமணி |
படம் ஓடுகிறதோ, இல்லையோ ப்ரியாமணியின் மவுசு மட்டும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. அதன் பலன்தான் மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு.
தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் புதுப்படம் இயக்க தயாராகிறார் மணிரத்னம். இந்தியில் அபிஷேக்பச்சனுடனும், தமிழில் விக்ரமுடனும் ஜோடி சேருகிறார் ஐஸ்வர்யா ராய்.
தமிழில் ப்ருத்விராஜூம் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், லேட்டஸ்டாக ப்ரியாமணியும் இடம் பிடித்துள்ளாராம்.
செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|