யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஷ்ரேயாவுக்கு அம்மாவா? கோபத்தில் சினேகா
அவ்வளவு தூரம் இறங்கி வந்து 'பாண்டி'யில் கெட்ட ஆட்டம் போட்ட பின்னரும் அம்மா வேடத்தில் நடிக்க கூப்பிட்டால் சினேகாவுக்கு கோபம் வரத்தானே செய்யும்!.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க சினேகாவிடம் கேட்டனர். சரத்குமாருக்கு ஜோடியா என்றபடியே நீண்ட யோசனைக்கு பிறகு தான் ஒப்புக்கொண்டார் சினேகா.

பின்னர் தான் தெரிந்தது, படத்தில் சரத்துக்கு இரு வேடங்கள் என்பதும், அதில் வயதான சரத்துக்கு ஜோடியாகவும், நாயகியான ஸ்ரேயாவுக்கு அம்மாவாகவும் நடிக்கத்தான் தன்னை ஒப்பந்தம் செய்தனர் என்பதும்.

இதனால் ஏகத்துக்கும் கடுப்பான சினேகா உடனடியாக படத்திலிருந்து விலகிக்கொண்டார்.

என்றாலும், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பை எண்ணி ஓரளவு ஆறுதல் அடைந்திருக்கிறார் சினேகா.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தூக்கத்தைக் கெடுக்கும் 'ஸ்மிதா' ஆல்பம்
தனுஷ் ஜோடியாக மீண்டும் ஸ்ரேயா
விஜயின் புதிய படம் 'வில்லு'
ரசிகர் மன்றம் தொடங்கினார் ப்ரியாமணி!
மேக்ஸிம் இதழில் ஸ்ரேயா!
விஜய் படத்துக்கு தலைப்பு தட்டுப்பாடு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாண்டி
தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'...
காதல் என்றால் என்ன
அரசாங்கம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்...
மேலும் படிக்க|மேலும்...