|
| தூக்கத்தைக் கெடுக்கும் 'ஸ்மிதா' ஆல்பம் |
சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் சூட்டை கிளப்பிக் கொண்டிருப்பவர் பாப் பாடகி ஸ்மிதா.
தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இசை ஆல்பம் வெளியீட்டு கலக்கி வரும் இவர்தான் இன்றைய தேதியில் ஆல்பம் உலகின் நம்பர் 1 நாயகி.
லேட்டஸ்டாக மூன்று மொழிகளிலும் தனது பெயரிலேயே இவர் வெளியிட்ட 'ஸ்மிதா' என்ற ஆல்பம் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பா.விஜயின் பாடல் வரிகளுக்கு இந்தி இசையமைப்பாளர்களான சாஜித்-வாஜித் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
'சத்ரபதி', 'ஆட்டோ', 'சியோ' போன்ற சில தெலுங்குப் படங்களில் பாடவும் செய்துள்ளார் ஸ்மிதா. இவரது மெல்லிய தேகமும், நளினமான நடனமும், தேன் தடவிய குரலும் தெலுங்கு சினிமாக்காரர்களை கவர, சினிமா சான்ஸ்கள் தேடி வந்தன.
ஆனால், நோ சொல்லிவிட்ட ஸ்மிதா, 'எனது ஆல்பங்களே ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் போது, சினிமாவின் வேறு தனியா நடிக்கணுமா என்ன...?' என்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|