யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
தனுஷ் ஜோடியாக மீண்டும் ஸ்ரேயா
'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தை தொடர்ந்து தனுஷ்சுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் ஸ்ரேயா.

தற்போது, 'படிக்காதவன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ், இது முடிந்ததும் இந்தியில் ஹிட்டடித்த 'ஜப் வி மெட்' ரீமேக்கில் நடிக்கிறார்.

மோசர்பெயர் மற்றும் டூயட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் முதலில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். பின்னர் என்ன காரணத்தினாலோ, அவரை தூக்கிவிட்டு ஸ்ரேயாவை ஜோடியாக்கி விட்டனர்.

இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விஜயின் புதிய படம் 'வில்லு'
ரசிகர் மன்றம் தொடங்கினார் ப்ரியாமணி!
மேக்ஸிம் இதழில் ஸ்ரேயா!
விஜய் படத்துக்கு தலைப்பு தட்டுப்பாடு!
புதுப்பட வேலையில் கமல்
நமீதாவை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...