யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
விஜயின் புதிய படம் 'வில்லு'
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு, 'வில்லு' என்ற பெயர்சூட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.

'அழகிய தமிழ் மகனு'ம், 'குருவி'யும் சரியாக போகாததால், இந்த படத்தில் ரொம்பவும் கவனமாக இருக்கிறார் விஜய்.

படத்தில் விஜய்க்கு ஜோடி நயன்தாரா. ஒளிப்பதிவுக்கு ரவிவர்மனையும், இசைக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தையும் ஒப்பந்தம் செய்தாகிவிட்டது.

இதுதவிர, 'வில்லு'வில் இரண்டு வில்லன்கள். ஒருவர் பிரகாஷ்ராஜ்; மற்றொருவர் பிஜூ மேனன்.

அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில் வரும் 6ம் தேதி படப்பிடிப்புக்கு கிளம்புகிறது 'வில்லு' யூனிட்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மேக்ஸிம் இதழில் ஸ்ரேயா!
விஜய் படத்துக்கு தலைப்பு தட்டுப்பாடு!
புதுப்பட வேலையில் கமல்
நமீதாவை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்
செப்டம்பரில் 'குசேலன்' ரிலீஸ்
சிவாஜியை மிஞ்சும் 'தசாவதாரம்'!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...