|
| ரசிகர் மன்றம் தொடங்கினார் ப்ரியாமணி! |
'பருத்திவீரன்' தந்த புகழால் ரசிகர் மன்றம் தொடங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார் ப்ரியாமணி.
த்ரிஷா, நமீதாவை தொடர்ந்து இனி ப்ரியாமணியின் புகழ்பாடும் போஸ்டர்கள், பிரமாண்ட கட்அவுட்களையும் எதிர்பார்க்கலாம்.
சமீபத்தில், 'திரக்கதா' என்ற மலையாளப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ப்ரியாமணி, அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது, ரசிகர்களின் அன்புத்தொல்லை காரணமாக ரசிகர் மன்றம் வைக்க அனுமதியளித்திருக்கும் தகவலையும் தெரிவித்தார்.
'இன்னும் 10 ஆண்டுகளுக்கு எனது வயது 18 தான். எனவே வயதைப் பற்றி கேட்காதீர்கள்' என்ற ப்ரியாமணி, 'இன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகு தான் திருமணம்' என்பது போன்ற பல அரிய தகவல்களையும் தெரிவித்திருக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|