|
| மேக்ஸிம் இதழில் ஸ்ரேயா! |
'மேக்ஸிம்' இதழ் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். பிரபலமான அழகிய பெண்கள், நடிகைகளை கிட்டத்தட்ட 99 சதவீத நிர்வாண போஸ்களில் காட்டுவது அதன் சிறப்பு.
இந்தியாவில் வெளியான முதல் இதழிலேயே நடிகை குஷ்பூவை ஏடாகூடாமான கோலத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, நல்ல பப்ளிச்சிட்டியையும் தேடிக்கொண்டது.
இவ்வளவு பெருமை ( ! ) வாய்ந்த அந்த இதழில் ஜூன் மாத பிரதியை அலங்கரித்திருப்பவர் நடிகை ஸ்ரேயா.
டிரெஸ்சுக்கும், ஸ்ரேயாவுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது 'சிவாஜி'யிலேயே நமக்கு தெரிந்த சங்கதி தான் என்றாலும், மேக்ஸிம் இதழுக்கு ரொம்பவே தாராளமாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் ஸ்ரேயா.
ஸ்ரேயாவின் இந்த கவர்ச்சி போஸ்களை பார்த்து பல முன்னணி நடிகைகள் கலங்கி போயிருப்பது தனிக்கதை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|