|
| யுவனுக்காக மீண்டும் பெண் பார்க்கும் படலம் |
சினிமாக்காரர்கள் சினிமாவில் ஜெயித்துவிட்டாலும், பலர் தங்களது சொந்த வாழ்க்கையில் தோற்றுப்போவது வருத்தமான விஷயம். இதற்கு யுவன் ஷங்கர் ராஜாவும் தப்பவில்லை.
தனது திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்ததில் ரொம்பவே வருத்தம் யுவனுக்கு. அவரை விட ரொம்பவும் வேதனைப்பட்டவர் இளையராஜாதான்.
இதனால், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பலரும் வற்புறுத்த, ஒரு வருடத்துக்கு பின்னர் பார்க்கலாம் என்று கூறி யுவன் சமாளித்து வருகிறார்.
அதோடு, தான் காதலித்து, விரும்பி செய்து கொண்ட திருமணம் தோல்வியடைந்து விட்டதால், பெண் பார்க்கும் முழுப் பொறுப்பையும் தனது தந்தையிடமே ஒப்படைத்துவிட்டாராம் யுவன்.
இதனால், தனது மகனுக்காக இப்போதே பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார் இளையராஜா.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|