யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
விரைவில் 'ரோபோ'வுக்கு பூஜை!
வெகு பிரமாண்டமாக பேசப்பட்டாலும் 'சிவாஜி', தி 'லாஸ்' ஆன விவகாரத்தில் ரொம்பவே அப்செட் ஆகியிருந்தார் ஷங்கர். இதனால், 'ரோபோ'வை தனது லட்சியப் படமாக எடுத்துக்காட்ட முடிவு செய்துள்ளார்.
தற்போது, கதை விவாதம் முடிந்து ஸ்கிரிப்ட்டும் ரெடியாகிவிட்டதால், படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார் ஷங்கர்.

மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள பபூஜையில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்கின்றனர்.

கதை, பிரமாண்டம், தொழிற்நுட்பம், கிராபிக்ஸ் கலக்கல் என எல்லா விதத்திலும் 'சிவாஜி'யை மிஞ்சும் வகையில் இருக்குமாம் 'ரோபோ'.

பூஜை முடிந்ததும், ஒட்டு மொத்த படக்குழுவும் படப்பிடிப்புக்காக அமெரிக்கா பறக்கிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கோபிகாவுக்கு டும்... டும்...
இசைஞானிக்கு வயது 65!
விஷாலின் இயக்குனர் அவதாரம்!
பேரரசுவின் புதிய பாணி!
செல்வராகவன் நட்பை முறித்த கவிஞர்!
கிளாமருக்கு மாறுகிறார் விஜயலட்சுமி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...