யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கோபிகாவுக்கு டும்... டும்...
சேரனின் 'ஆட்டோகிராப்' மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் கோபிகா. தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர்.

எனினும், அடுத்தடுத்து அமைந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படாததால், கோபிகாவால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

இந்நிலையில், லண்டன் டாக்டர் அகிலேஷை கல்யாணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட முடிவு செய்திருக்கிறார் கோபிகா.

கடந்த 22ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், அடுத்த மாதம் 17ம் தேதி கேரளா, கோத்தமங்கலத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் சர்ச்சில் திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்துக்குப் பிறகு லண்டனிலேயே குடியேறிவிடப் போவதால், மீண்டும் சினிமாவை நினைத்துப் பார்க்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருக்கிறார் கோபிகா.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜூலை 6ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்
யுவனுக்காக மீண்டும் பெண் பார்க்கும் படலம்
விரைவில் 'ரோபோ'வுக்கு பூஜை!
இசைஞானிக்கு வயது 65!
விஷாலின் இயக்குனர் அவதாரம்!
பேரரசுவின் புதிய பாணி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...