|
| விஷாலின் இயக்குனர் அவதாரம்! |
'செல்லமே' படத்தில் மென்மையான கதாபாத்திரத்தில் நடித்த விஷால், பின்னர் அதிரடி ஆக்சன் நாயகனாகி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். விரைவில் இயக்குனர் அவதாரமும் எடுக்க தயாராகி வருகிறார்.
தற்போது நடித்துவரும் 'சத்யம்' முடிந்ததும் தானே ஒரு படத்துக்கு கதை எழுதி, நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். படத்தை இயக்குபவரும் அவரேதான்.
படத்தை தயாரிப்பவர் விஷாலின் சகோதரர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|