|
| பேரரசுவின் புதிய பாணி!
|
ஒரே கதையையே கொஞ்சம் உல்டா செய்து, வெவ்வேறு ஊர் பெயர்களில் புது புதுப்படமாக எடுத்து அதில் வெற்றியும் பெறுபவர் இயக்குனர் பேரரசு.
'திருப்பாச்சி', 'சிவகாசி', 'திருப்பதி', 'பழனி' என எல்லா படங்களிலும் ஹீரோவின் அக்காள் அல்லது தங்கையின் கதாபாத்திரம் மட்டும் தான் மாறியிருக்கும்.
ஒரே மாதிரியான இந்த பாதையை விட்டுவிட்டு, புதிய பாதையில் செல்ல முடிவு செய்துவிட்டாராம் பேரரசு.
அதன்படி, தற்போது அவர் எடுத்து வரும் 'திருவண்ணாமலை', தனது இன மக்களுக்காக போராடும் ஒரு சமுதாய தலைவரைப் பற்றியதாம். வழக்கம் போலவே தனது கமர்சியல் பஞ்சாமிர்தத்தை இதிலும் மிகச் சரியான விகிதத்தில் கலந்திருக்கிறாராம் பேரரசு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|