|
| செல்வராகவன் நட்பை முறித்த கவிஞர்!
|
யுவன்சங்கர் ராஜா-செல்வராகவன் கூட்டணியின் வெற்றிப் படங்களில் பணியாற்றியவர் கவிஞர் நா.முத்துக்குமார்.
இடையேயில் திடீரென தடம் மாறிய செல்வராகவன், தனது வெற்றிக் கூட்டணியை கழட்டிவிட ஆரம்பித்தார். தனது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திலிருந்து யுவனை நீக்கியதோடு, பண விவகாரங்களிலும் வில்லங்கம் செய்ததாக கூறப்பட்டது.
இதனால், மிகவும் தர்ம சங்கடத்துக்குள்ளானவர், இருவரிடமும் சமமாக நட்பு பாராட்டி வந்த கவிஞர் முத்துக்குமார்தான்.
ஒரு கட்டத்தில், யுவனா, செல்வாவா என்ற நிலை வந்தபோது, தைரியமாக யுவன்சங்கர் ராஜாதான் என்று முடிவு செய்தார் கவிஞர்
இதற்காக, செல்வாவின் புதிய படத்துக்கு பாடல் எழுதுவதற்காக தேடி வந்த வாய்ப்பையும் அவர் மறுத்துவிட்டாராம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|