யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கிளாமருக்கு மாறுகிறார் விஜயலட்சுமி
'சென்னை - 28' படத்தில் யதார்த்தமான, குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் தட்டிச்சென்றவர் விஜயலட்சுமி. பாராட்டுக்கள்தான் குவிந்ததே தவிர, பட வாய்ப்புக்கள் வரவில்லை.

சமீபத்தில் வெளியான 'அஞ்சாதே'விலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதன் பின்னரும் வாய்ப்புகளை காணோம்.

இதனால், இனி கிளாமர் ரோலுக்கு மாறுவது என்று முடிவு செய்தார் விஜயலட்சுமி. அடுத்த சில தினங்களில்யே இரு புதுப்பட வாய்ப்புகளையும் பெற்றுவிட்டார்.

இதற்கிடையே, மகளின் இந்த முடிவை ஆதரிப்பதா, வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறார் இயக்குனர் அகத்தியன்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கிராமத்துப் பெண்ணாக ப்ரியாமணி!
ரகுவரன் இடத்தில் மிரட்டும் வில்லன்கள்!
'தசாவதாரம்' ரிலீஸ் ஜூன் 16-க்கு தள்ளிவைப்பு!
அலைக்கழிக்க வைக்கும் சாய்மீரா!
விஜயகாந்தின் 'ஹோம் வொர்க்'!
பிரகாஷ் ராஜுக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க தடை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...