யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கிராமத்துப் பெண்ணாக ப்ரியாமணி!
ஒன்றிரண்டு படங்களில் தலைக்காட்டிக் கொண்டிருந்த ப்ரியாமணியை ஓஹோவென புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது கிராமத்து முத்தழகாக அவர் நடித்த நடித்த 'பருத்திவீரன்'.

ஆனாலும், சிட்டி பெண்ணாக மாடர்ன் டிரஸ்களில் நடிக்கவே ப்ரியப்பட்டார் பரியாமணி. அதன்படி, 'தோட்டா', 'மலைக்கோட்டை' என அடுத்தடுத்து கிளாமர் வேடங்களில் கலக்கினாலும், வாய்ப்புகள் மட்டும் மீண்டும் கிடைக்கவில்லை.

இதனால், கிராமத்து வேடங்களிலும் அழகுக் காட்ட முடியும் என்பதை புரிந்துகொண்ட ப்ரியாமணி, இனி கிராமத்துப் பெண்ணாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார்.

எனவே, குட்டைப் பாவாடை, ஜீன்ஸ், டி-சர்ட் என கலக்கி ந்ப்ரியாமணியை மீண்டும் பாவாடை தாவணியில் தரிசிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரகுவரன் இடத்தில் மிரட்டும் வில்லன்கள்!
'தசாவதாரம்' ரிலீஸ் ஜூன் 16-க்கு தள்ளிவைப்பு!
அலைக்கழிக்க வைக்கும் சாய்மீரா!
விஜயகாந்தின் 'ஹோம் வொர்க்'!
பிரகாஷ் ராஜுக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க தடை!
டிவி தொடரை மையமாக கொண்ட 'யாவரும் நலம்'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...