யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ரகுவரன் இடத்தில் மிரட்டும் வில்லன்கள்!
ரகுவரன் மறைவதற்கு முன்பு நடித்துக்கொண்டிருந்த, ஒப்புக்கொண்டிருந்த படங்களில் தற்போது வில்லன் நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், 'இந்திரவிழா' படத்தில் நாசர் நடித்து வருகிறார்.

ரகுவரன் நடிக்கவிருந்த விக்ரமின் 'கந்தசாமி'யில் இப்போது நடித்துவருவது ஆஷிஷ் வித்யார்த்தி.

இவ்விருவரும் ரகுவரன் இடத்தை நிரப்புவர் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவர் இடத்தை முழுவதுமாக எவராலும் நிரப்ப முடியாது என்கின்றனர் இயக்குனர்கள்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'தசாவதாரம்' ரிலீஸ் ஜூன் 16-க்கு தள்ளிவைப்பு!
அலைக்கழிக்க வைக்கும் சாய்மீரா!
விஜயகாந்தின் 'ஹோம் வொர்க்'!
பிரகாஷ் ராஜுக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க தடை!
டிவி தொடரை மையமாக கொண்ட 'யாவரும் நலம்'
தெலுங்கு படத்தில் டென்னிஸ் சானியா!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அரசாங்கம்
நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'. வழக்கம்போல்...
சிலந்தி
குருவி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...