|
| 'தசாவதாரம்' ரிலீஸ் ஜூன் 16-க்கு தள்ளிவைப்பு! |
| சனிக்கிழமை, 31 மே 2008 ( 18:11 IST ) | |
ஜூன் 6-ல் வெளியாகும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த தசாவதாரம் படத்தின் ரிலீஸ், ஜூன் 16-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஒருவழியாக, படத்துக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஓய்ந்துவிட்ட பிறகும் 'தசாவதாரம்' வெளியாக மேலும் தாமதமாகியுள்ளது.
இதற்கு, பாதகமான சூழல் ஏதும் காரணமல்ல என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.
அமெரிக்காவில் 60 சென்டர்களிலும், மலேசியாவில் 70 சென்டர்களிலும், சிங்கப்பூரில் 5 சென்டர்களிலும், இலங்கையில் 25 சென்டர்களிலும், துபாயில் 8 சென்டர்களிலும், லண்டனில் 25 சென்டர்களிலும் என உலகம் முழுவதும் பல்வேறு அதிக எண்ணிக்கையிலான சென்டர்களில் அவதரிக்கிறது 'தசாவதாரம்'.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | | அரசாங்கம் | | நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'.
வழக்கம்போல்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|