யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'தசாவதாரம்' படத்துக்கு வந்த புதிய சிக்கல்!
அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி தவிக்கிறது 'தசாவதாரம்'. இதன் லேட்டஸ்ட் சிக்கல், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்தின் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்திருக்கும் லோகோ.

ஆஸ்கர் விருது கமிட்டி வடிவமைத்த ஆஸ்கர் விருது போன்று வடிவமைக்கப்பட்ட லோகோவால் இதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால், 'தசாவதாரம்' உலகளவில் பேசப்படும் படம். இதுதவிர, பல அமெரிக்க தயாரிப்பு நிறுவனங்களும் தற்போது தமிழுக்கு வந்துள்ளது.

இதனால், ஆஸ்கர் லோகோ விவகாரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பிரச்சனை பெரிதானால் ஆஸ்கர் முத்திரை இல்லாத லோகோவுடன் 'தசாவதாரம்' படத்தை வெளியிட வேண்டி வருமாம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'எங்கள் ஆசானி'ல் பஞ்ச் வசனங்கள்!
விகடனின் புதிய படம் 'வால்மீகி'
பஞ்சாயத்துக்கு போன யுவன்- செல்வா மோதல்
அமெரிக்கா பறக்கும் 'ரோபோ' டீம்!
சூர்யா தயாரித்த குறும்படம்!
ஜல்சா கற்கிறார் நமீதா!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...