யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
அமெரிக்கா பறக்கும் 'ரோபோ' டீம்!
'சிவாஜி'யை போலவே 'ரோபோ'விலும் கிராபிக்ஸ் கலக்கல் செய்ய தயாராகிவிட்டது ரஜினி- ஷங்கர் கூட்டணி.

இதற்கான தொழிற்நுட்பங்களை கற்க ஒரு டீம், அமெரிக்கா பறந்திருக்கும் நிலையில், ரஜினியும், ஷங்கரும் இன்னும் சில தினங்களில் அமெரிக்கா புறப்படுகின்றனர்.

'சிவாஜி'யில் கிராபிக்ஸ் உபயம் மூலம், கறுப்பு ரஜினியை ஒரு பாடல் காட்சியில் சிவப்பு ரஜினியாக மாற்றியது போன்று இதில், ரஜினியை படம் முழுக்க இளமையாக காட்டும் முயற்சியும் நடைபெற்று வருகிறதாம்.

தனது முந்தைய படங்களைவிட, 'ரோபோ'வில் இன்னும் கூடுதல் பிரமாண்டங்களை செய்யவிருக்கிறாராம் ஷங்கர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சூர்யா தயாரித்த குறும்படம்!
ஜல்சா கற்கிறார் நமீதா!
ஜூலையில் இயக்குனர் சங்கத் தேர்தல்
கனிகாவுக்கு கல்யாணம்!
சாமிக்கு 'பதிலடி' கொடுத்த பத்மப்ரியா!
தழுவல் சர்ச்சையில் 'இந்திரவிழா'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...