யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சூர்யா தயாரித்த குறும்படம்!
பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட மாணவர்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார் சூர்யா.

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் சார்பில் 'ஹீரோவா, ஜீரோவா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் இன்று முதல் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்படவுள்ளது.

சூர்யா, ஜோதிகா, விஜய், மாதவன் ஆகியோர் நடித்துள்ள இந்த குறும்படத்தை பிரியா இயக்கியுள்ளார்.

கேவி ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். வர்கள் உள்பட குறும்படத்தில் பணிபுரிந்த பலரும் சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல்.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜல்சா கற்கிறார் நமீதா!
ஜூலையில் இயக்குனர் சங்கத் தேர்தல்
கனிகாவுக்கு கல்யாணம்!
சாமிக்கு 'பதிலடி' கொடுத்த பத்மப்ரியா!
தழுவல் சர்ச்சையில் 'இந்திரவிழா'
'பச்சை நிறமே' படத்தில் வடிவேலு காமெடி உறுதி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...