|
| ஜல்சா கற்கிறார் நமீதா! |
இப்போ காட்டுற கவர்ச்சிக்கே ரசிகர்கள் மூச்சுத் திணறிக்கொண்டிக்க, தற்போது கூடுதலாக ஜல்சா என்ற நடனம் வேறு கற்கிறாராம் நமீதா.
எவ்வளவுதான் நொறுக்குத் தீனிகளை நொறுக்கினாலும், நைட் கிளப்புகளில் மணிக்கணக்கில் கெட்ட ஆட்டம் போடுவதால்தான் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடிகிறதாம்.
உடல் அழகை இன்னும் கூடுதலாக கவர்ச்சியாக காட்ட, தற்போது ஜல்சா என்ற நடனம் கற்று வருகிறாராம். அதாவது, இடுப்பை ஆட்டி எதிரேயிருப்பவர்களை நிலைகுலைய வைப்பதுதான் ஜல்சா.
இதை கேள்விப்பட்டு இப்பவே ஏக்க பெருமூச்சுவிட ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|