யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஜூலையில் இயக்குனர் சங்கத் தேர்தல்
அடிதடிக் காட்சிகளில் நடிகர்களை நடிக்க வைத்தே போரடித்துப் போனதோ என்னவோ, சினிமா இயக்குனர்களே அடிதடியில் றங்கிய சம்பவம், சமீபத்தில் இயக்குனர் சங்க தேர்தலையொட்டி நடந்தது.

இதனால் தேர்தலே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் அடுத்தமாதம் 8ம் தேதி நடைபெறும் இயக்குனர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தின்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

தேர்தல் முடியும் வரை, எந்த நேரத்திலும் இயக்குனர்கள் சங்கத்தில் மீண்டும் அடிதடி நடக்கலாம். அந்த அளவுக்கு கோஷ்டிப்பூசல் மலிந்துக்கிடக்கிறது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கனிகாவுக்கு கல்யாணம்!
சாமிக்கு 'பதிலடி' கொடுத்த பத்மப்ரியா!
தழுவல் சர்ச்சையில் 'இந்திரவிழா'
'பச்சை நிறமே' படத்தில் வடிவேலு காமெடி உறுதி!
ஸ்ரீகாந்துக்கு அம்மாவானார் மந்த்ரா!
கவர்ச்சி மழையில் 'பத்துக்கு பத்து'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...