|
| கனிகாவுக்கு கல்யாணம்! |
அழகு, அறிவு, திறமை எல்லாம் இருந்தும் அதிர்ஷ்டமில்லாத நாயகிகள் பட்டியலில் இருப்பவர்களில் கனிகாவும் ஒருவர்.
'பைவ் ஸ்டார்' படம் வந்த புதிதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். ஆனாலும், கேரள, மும்பை இறக்குமதிகளுக்கு மத்தியில் காணாமல் போனார்.
எனினும், மலையாள திரையுலகம் ஓரளவு கைகொடுத்தது. தற்போதும் மம்முட்டியுடன் ஓர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நமீதா, ஷ்ரேயா, நயன்தாரா போன்ற தாராள நடிகைகளிடம் போட்டிபோட்டு வாய்ப்புகளை பெற முடியாது என்பதை புரிந்துகொண்ட கனிகா, கல்யாணம் பண்ணிக்கொண்டு செட்டிலாகிவிட முடிவு செய்துவிட்டார்.
அதன்படி, அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் ஷ்யாம் ராமகிருஷ்ணனுக்கும், கனிகாவுக்கும் அடுத்த மாதம் 16ம் தேதி டும் டும் நடைபெறுகிறது. கல்யாணத்துக்கு அப்புறம் கணவருடன் கனிகா அமெரிக்கா பறக்கவுள்ளாராம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|