|
| சாமிக்கு 'பதிலடி' கொடுத்த பத்மப்ரியா! |
'மிருகம்' படத்தின் நாயகி பத்மப்ரியாவுக்கு 'பளார்' கொடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர் இயக்குனர் சாமி. அதனாலேயே சினிமாவில் பணிபுரிய அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
எனினும், சமீபத்தில் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து விறுவிறுப்பாக 'சரித்திரம்' படத்துக்கான கதையை தயார் செய்தார்.
படத்தில் இரண்டு கதாநாயகிகள். இதில் ஒருவர் சிலம்பம் தெரிந்த சிறிது ஆண் தன்மை கலந்த நாயகியாக இருக்கவேண்டும். ஆனால் சாமி இயக்கத்தில் நடிக்க எந்த நடிகையும் முன்வரவில்லையாம்.
இதனால் பத்மப்ரியாவே படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்த சாமி, தயாரிப்பு தரப்பை பத்மப்ரியாவிடம் பேச அனுப்பி வைத்தாராம்.
கதையை எல்லாம் கவனமாக கேட்ட பத்மப்ரியா, படத்தின் இயக்குனர் சாமி என்றதும் உடனே நோ சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாராம்.
பத்மப்ரியாவுக்கு சாமி கொடுத்த 'அறை'யைவிட பத்மப்ரியா கொடுத்த 'பதிலடி' ரொம்பவே வலித்திருக்கும் தானே!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|