|
| தழுவல் சர்ச்சையில் 'இந்திரவிழா' |
கோடம்பாக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'இந்திரவிழா'.
நமீதாவின் கவர்ச்சி, வித்தியாசமான விளம்பரங்கள், திருமணத்துக்கு பின் ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த எதிர்ப்பார்ப்புக்கு காரணம்.
தென்றலாய் வீசும் ஸ்ரீகாந்தின் குடும்ப வாழ்க்கையில் புயலாய் நுழைகிறார், அவரது முன்னாள் காதலி நமீதா.
நினைத்ததை நடத்திக்காட்ட உடலையை மூலதனமாக வைக்க துணியும் நமீதாவின் வில்லத்தனத்தில் சிக்கி, அப்பாவியான ஸ்ரீகாந்த் எப்படி மீள்கிறார் என்பது விறுவிறு க்ளைமாக்ஸ்.
ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ், புரூஸ் வில்லிஸின் முன்னாள் மனைவி டெமிமூருடன் நடித்த 'டிஸ்குளோஷர்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான், ராஜேஷ்வர் இயக்கும் 'இந்திரவிழா'வின் கதை என்ற என்ற சர்ச்சை தற்போது கோடம்பாக்கத்தில் உலவிகொண்டிருக்கிறது.
ஆனால், எது எப்படி இருந்தாலும் நமீதாவின் கவர்ச்சியே படத்தின் வசூலை அள்ளிவிடும் என்கின்றனர் பட யூனிட்டை சேர்ந்தவர்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|