யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் முகங்கள்
கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

இந்த விழாவில் வரும் 18ம் தேதி அஜித்தின் 'பில்லா' திரையிடப்படுகிறது. இதனால் அன்றைய தினம் அஜித்தும் விழாவில் கலந்துகொள்கிறார்.

தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனும் பட வியாபாரம் குறித்து அறிந்து கொள்வதற்காக கேன்ஸ் பயணமாகிறார். இதுதவிர, மோசர் பேர் நிறுவனத்தின் தமிழ் பிரிவு கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது டிவிடிக்களை கடை விரிக்கிறது.

இதனால், தற்போதைய கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் கலைஞர்கள் பங்கேற்பது பெருமைக்குரிய விஷயம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கவுதம் படத்தில் மீண்டும் த்ரிஷா!
மூன்று கெட்அப்களில் ஷாம்!
இந்தி படம் 'சிங்கம்' ஆகிறது!
தமிழ் சினிமாவின் மலேசியா மோகம்
தங்க நாணயம் மோசடி: நடுங்கும் நட்சத்திரங்கள்
'பாண்டி'யில் தாராளம் காட்டும் சினேகா
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace