|
| சிங்கத்துக்கு வந்த சிக்கல்! |
எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'அழகிய தமிழ்மகன்', 'குருவி' படங்கள் அடுத்தடுத்து ஏமாற்றம் தந்ததில் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார் விஜய். இந்நிலையில் அவரது அடுத்தப் படமான சிங்கத்துக்கும் சிக்கல் வந்து சேர்ந்திருக்கிறது. 'குருவி' தந்த சோகத்தால் கொஞ்சநாளைக்கு ரீமேக் படங்களில் கவனம் செலுத்தும் ஐடியாவில் இருந்தார் விஜய். இதுகுறித்து, விஜயின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கும் பிரபுதேவாவிடம் பேசப்பட்டது.
உடனடியாக, இந்தியில் பாபிதியோல், ப்ரீத்தி ஜிந்தா நடித்த 'சோல்ட்ஜர்' பற்றி விஜயிடம் பிரபுதேவா கூற, அதுவே சிங்கமாக ரீமேக் ஆகலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், தனது அடுத்த படத்தின் பெயர் 'சிங்கம்' என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் இயக்குனர் ஹரி. முறைப்படி தலைப்பை பதிவு செய்துவைத்திருப்பது ஹரிதான். அதனால், விஜயிடமிருந்து 'சிங்கம்' தலைப்பு கைநழுவிப்போகும் என்கிறார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|