யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
பாக்ஸ் ஆஃபிஸில் பறக்கும் 'குருவி'!
வியாழக்கிழமை, 8 மே 2008   ( 16:49 IST )
'குருவி'க்கு விமர்சனங்கள்தான் சாதகமாக இல்லை என்றாலும், அதிரடி ஒபனிங் மூலம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ரெக்கை கட்டி பறந்து வருகிறது.

'கில்லி' போல் இல்லை என்று விஜய் ரசிகர்கள் உள்பட பல தரப்பும் கூறி வந்தாலும், சென்ற வார இறுதியில் ரூ.1 கோடியே 80 லட்சங்களுடன் சென்னையில் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றுள்ளது 'குருவி'.

இரண்டாம் இடத்திலுள்ள ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமணியம்', பதினெட்டே கால் லட்சங்களை ஈட்டியுள்ளார்.

தனுஷின் 'யாரடி நீ மோகினி', வார இறுதியில் பதிமூன்று லட்ச ரூபாயை வசூலித்துள்ளது.

ஒரு மல்டிபிளக்ஸ்சில் ஒரே நாளில் 33 காட்சிகள் திரையிடப்பட்டு, 'சிவாஜி'யின் (25 காட்சிகள்) சாதனையை முறியடித்த 'குருவி', கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ.37 லட்சத்தை வசூல் செய்தது. இதன்மூலம், முதல் இருதின வசூலில் 'பில்லா'வை முந்தியது.

இந்த வேகம் குறையாமல் 'குருவி' பறக்குமாயின், பதினைந்தே நாட்களை முதலீடு செய்யப்பட்ட பணம் வசூல் செய்யப்பட்டுவிடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பேரரசுவின் அடுத்த ஊர் 'திருவண்ணாமலை'!
தீபாவளிக்குதான் வருகிறார் 'கந்தசாமி'!
எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடிக்கிறேனா? : கரீனா அதிர்ச்சி
இந்தி சினிமாவை பின்பற்ற வேண்டும் : ஜீவா
ஜூலை 18-ல் 'குசேலன்' ரிலீஸ்!
வித்யாபாலனுக்காக 'வியூகம்' வகுக்கும் நடிகர்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace