யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
பேரரசுவின் அடுத்த ஊர் 'திருவண்ணாமலை'!
ஊர்களின் பெயர்களை படத்தின் தலைப்புகளாக வைப்பதை ஒரு கடமையாகவே கொண்டிருக்கும் இயக்குனர் பேரரசு, தனது அடுத்தப் படைப்புக்கு 'திருவண்ணாமலை' என பெயர் சூட்டியுள்ளார்.

கவிதாலயா தயாரிக்கும் இப்படத்தில், புதுமுக நாயகியைத்தான் நடிக்க வைப்பது என்ற முடிவில் பிழறமால் இருக்கிறார்.

கமர்ஷியல் பஞ்சாமிர்தமான 'பழனி'யில் நடிக்க, பல முன்னணி நடிகைகளையும் அணுகி ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில், காஜல் அகர்வால்தான் நடித்தார்.

இதனால் தான் தனது அடுத்தப் படத்தில் புதுமுகத்துக்கே முன்னுரிமை கொடுப்பது என்ற தீர்மானத்தைக் கொண்டுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தீபாவளிக்குதான் வருகிறார் 'கந்தசாமி'!
எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடிக்கிறேனா? : கரீனா அதிர்ச்சி
இந்தி சினிமாவை பின்பற்ற வேண்டும் : ஜீவா
ஜூலை 18-ல் 'குசேலன்' ரிலீஸ்!
வித்யாபாலனுக்காக 'வியூகம்' வகுக்கும் நடிகர்!
மிஷ்கின் இயக்கத்தில் சூர்யா!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace