யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடிக்கிறேனா? : கரீனா அதிர்ச்சி
'எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடிக்கிறேனா..?' என கரீனா கபூர் அதிர்ச்சி தெரிவித்துள்ளதோடு, அப்படியேதும் இல்லை என்று மறுத்துள்ளார்.

தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கும் 'புலி' படத்தில், பாலிவுட் நடிகை ஒருவரை நடிக்கவைக்க முயற்சி நடந்தது.

இந்நிலையில், சூர்யாவின் இந்தி 'குஷி'யில் நடித்த கரீனாதான் 'புலி'யில் நடிக்கிறார் என்று வதந்தி பரவியது.

இதையறிந்த கரீனா, பதறியடித்து மறுத்துள்ளார். 'பாலிவுட் படங்களே போதுமான அளவில் இருக்கிறது. தெலுங்கு மொழியில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை' என்று கூறியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தில் மட்டுமல்ல; அவர் இயக்கும் படத்தில் நடிக்கவே நடிகைகள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களாம்!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தி சினிமாவை பின்பற்ற வேண்டும் : ஜீவா
ஜூலை 18-ல் 'குசேலன்' ரிலீஸ்!
வித்யாபாலனுக்காக 'வியூகம்' வகுக்கும் நடிகர்!
மிஷ்கின் இயக்கத்தில் சூர்யா!
சூப்பர் கிங்ஸ் விவகாரம் : மெளனம் கலைத்த நயன்தாரா!
'ரோபோ' வில்லன் சக்கரவர்த்தி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace