யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஜூலை 18-ல் 'குசேலன்' ரிலீஸ்!
ரஜினிகாந்த், சூப்பர்ஸ்டாராக வலம் வரும் 'குசேலன்' படம், ஜூலை 18-ல் வெளியாவுள்ளது.

ஆகஸ்ட் 15-ல் வெளியிதிட்டமிடப்பட்டிருந்த நிலையில், முன்னதாக வெளியிட்டால் சில நன்மைகள் நிகழும் என்பதால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலப்படமான 'கதைபறையும்போல்'௦, 'பில்லோ பார்பர்' என்ற பெயரில் இந்தியில் படமாகி வருகிறது.

ரஜினிகாந்த் வேடத்தில் ஷாரூக்கான் நடிக்கும் இப்படம், ஆகஸ்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

'பில்லோ பார்பர்' படத்துக்கு முன்னதாகவே குசேலனை வெளியிட்டால், இந்தியிலும் (டப்) கொஞ்சம் வசூலைக் குவித்துவிடலாம் என்பதே அக்காரணம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வித்யாபாலனுக்காக 'வியூகம்' வகுக்கும் நடிகர்!
மிஷ்கின் இயக்கத்தில் சூர்யா!
சூப்பர் கிங்ஸ் விவகாரம் : மெளனம் கலைத்த நயன்தாரா!
'ரோபோ' வில்லன் சக்கரவர்த்தி!
'தசாவதாரம்' படத்துக்கு எதிராக வழக்கு
சல்மான், ஷாரூக் பாணியில் சூர்யா!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace