|
| வித்யாபாலனுக்காக 'வியூகம்' வகுக்கும் நடிகர்! |
| புதன்கிழமை, 7 மே 2008 ( 17:25 IST ) | |
பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க இடத்திலுள்ள வித்யாபாலனை, தாம் நடிக்கும் 'முழுநிலவு' படத்தில் நாயகியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகர் நட்ராஜ்.
அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர், அண்மையில் வெளிவந்த 'சக்கர வியூகம்' என்ற படத்தின் நாயகன்!
தன்னுடன் இணைந்து நடிக்க, வித்யா பாலனுக்கு அழைப்பு விடுத்திருப்பதன் பின்னணி இதுதான்...
இந்தி படங்களில் நடித்தபோது வித்யா பாலனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர் நட்ராஜ்.அண்மையில் தனது தோழிக்காக குறும்படம் ஒன்றில் வித்யா இலவசமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.அதனைக் கேள்விப்பட்ட நட்ராஜ், தனது நட்பையும் நினைவுகூர்ந்து 'வியூகம்' வகுத்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|