யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
மிஷ்கின் இயக்கத்தில் சூர்யா!
மிஷ்கின் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவிருப்பது நூறு சதவிகிதம் உறுதியாகிவிட்டது.

'அஞ்சாதே' படத்தைத் தொடர்ந்து, உடம்பை இளைத்து, தாடியை இழந்து, நாயகனாக 'நந்தலாலா'வில் தீவிரமாக இயங்கிவருகிறார் மிஷ்கின் !

இந்நிலையில், தனது அடுத்தப் படத்துக்காக சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கியுள்ளார்.படத்தின் கதையைக் கேட்ட சூர்யா, மறுக்காமல் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால், விஷாலை வைத்து மிஷ்கின் எடுக்கவிருந்த 'சூப்பர் மேன்' படம், தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சூப்பர் கிங்ஸ் விவகாரம் : மெளனம் கலைத்த நயன்தாரா!
'ரோபோ' வில்லன் சக்கரவர்த்தி!
'தசாவதாரம்' படத்துக்கு எதிராக வழக்கு
சல்மான், ஷாரூக் பாணியில் சூர்யா!
இயக்குனர் ஷங்கரை கைவிட்ட 'கடவுள்'!
'வரம்' கிடைத்த சாமி 'சரித்திரம்' படைக்க மும்முரம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace