|
| சூப்பர் கிங்ஸ் விவகாரம் : மெளனம் கலைத்த நயன்தாரா! |
| புதன்கிழமை, 7 மே 2008 ( 17:23 IST ) | |
ஐபிஎல் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விளம்பரத் தூதர் பொறுப்பு தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டதற்கான 'பகிரங்க' காரணத்தை நயன் தாரா வெளியிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய முதல் போட்டியில் தன்னால் வர இயலாமல் போனதால், நிர்வாகம் நீக்கிவிட்டது என நயன் தாரா ஏற்கெனவே கூறியிருந்தார்.
ஆனால் இப்போதோ, 'சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினர் சிலர், என்னிடம் 'வேறு சிலவற்றை' எதிர்பார்த்தனர். நான் அப்படிப்பட்ட பெண் அல்ல என்பதை எடுத்துரைத்ததும், ஏமாற்றமடைந்த அவர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்' என அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
நயன்தாராவின் வெளிப்படையான பேச்சு, 'சிமென்ட்'டினை சற்று தரம் குறைய வைத்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|