யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'ரோபோ' வில்லன் சக்கரவர்த்தி!
'சிவாஜி'க்கு வில்லனைத் தேர்ந்தெடுக்க நீண்ட காலம் எடுத்துக்கொண்ட இயக்குனர் ஷங்கர் அண்ட் கோ, 'ரோபோ'வில் ரஜினியை எதிர்கொள்பவரை சிரமமின்றி கண்டறிந்துவிட்டது.

'௦ரோபோ'வில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ள சக்கரவர்த்தி, தமிழ் நடிகர் இல்லை என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கு வெகுவாக பரிச்சயமானவரே.

ராம் கோபால் வர்மாவின் ஆஸ்தான நடிகர்களுள் ஒருவரான இவர், நாகார்ஜூனாவின் 'உதயம்' படத்தின் வில்லன்களுள் ஒருவர்.

தெலுங்கில் பல்வேறு படங்களில் நாயகனாக நடித்துள்ள சக்கரவர்த்தி, இந்தியில் 'சத்யா', 'ஆக்' உள்ளிட்ட ராம் கோபால் வர்மா படங்களின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

மிக எளிதில் இவரை அறிந்துகொள்ள மேலும் ஓர் உதாரணம்... 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் நந்திதாஸுக்கு கணவராக வந்து சென்றவரும் இவர்.

பல்வேறு படங்களிலும் தனது அக்மார்க் தாடியுடன் வலம் வரும் சக்கரவர்த்தி, 'ரோபோ'வில் எத்தகையை கெட்டப்பில் தோன்றுவார் என்பதே இப்போதைய எதிர்ப்பார்ப்பு.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'தசாவதாரம்' படத்துக்கு எதிராக வழக்கு
சல்மான், ஷாரூக் பாணியில் சூர்யா!
இயக்குனர் ஷங்கரை கைவிட்ட 'கடவுள்'!
'வரம்' கிடைத்த சாமி 'சரித்திரம்' படைக்க மும்முரம்!
`தசாவதாரம்' படத்துக்கு எச்சரிக்கை!
சரணிடம் 'மோதி விளையாடு'ம் சோதனை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace