|
| சல்மான், ஷாரூக் பாணியில் சூர்யா! |
பாலிவுட்டின் சல்மான் கான், ஷாரூக்கான் பாணியில் சட்டையின்றி, 'குட்டி' அர்னால்டு போல் சினிமாவில் காட்சியளிக்கவுள்ளார் நடிகர் சூர்யா !
'வாரணம் ஆயிரம்' படத்தில் 'பாடி பில்டர்' வேடத்தில் நடிக்கும் சூர்யா, அதற்காக தனது உடம்பை இரும்பாக்கும் பொருட்டு, பலநாட்களாக 'ஜிம்'மே கதியென்று கிடந்துள்ளார்.
இதன் விளைவாக, தசைகள் இறுகி முறுக்கேறியிருக்கிறது சூர்யாவின் உடம்பு.வயிற்றில் மட்டுமே ஆறு 'அப்ஸ்'கள்!
இந்த கம்பீர நிலையோடு காணப்படும் சூர்யாவின் ஃபோட்டோக்கள் வலம் வந்துகொண்டிருக்கிறது.
ஃபோட்டோக்களில் மட்டுமின்றி படத்தில் சல்மான், ஷாரூக் போல் சூர்யா தோன்றுகிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|