யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'வரம்' கிடைத்த சாமி 'சரித்திரம்' படைக்க மும்முரம்!
செவ்வாய்கிழமை, 6 மே 2008   ( 18:08 IST )
'மிருகம்' படப்பிடிப்பின்போது நடிகை பத்மபிரியாவை அடித்ததற்காக, இயக்குனர் சாமிக்கு விதிக்கப்பட்ட ஒரு வருட கால தடை நீக்கப்பட்டது.

தடைக்காலம் முழுமையடைய இன்னும் ஆறு மாத காலம் இருந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சங்கத்தில் ஒரு மனு கொடுத்தார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், சினிமா தொழிலாளர்கள் சங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்ட அம்மனு, ஏற்றுக்கொள்ளப்பட்டு சாமி மீதான தடை, கடந்த மாதம் 30-ம் தேதியுடன் நீங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் நிம்மதியடைந்துள்ள சாமி, தனது `சரித்திரம்' என்ற புதிய படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் .

ராஜ்கிரண் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்குகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
`தசாவதாரம்' படத்துக்கு எச்சரிக்கை!
சரணிடம் 'மோதி விளையாடு'ம் சோதனை
அமிதாப் பச்சன் பட ரீமேக்கில் சரத்குமார்!
நடிகர் சங்கத்துக்கும் உப தலைப்பு!
'சிவாஜி'யின் சாதனையை முறியடித்த 'குருவி'!
ரஜினி, ஷாரூக்... ஜெயிக்கப் போவது யாரு?
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace