|
| சரணிடம் 'மோதி விளையாடு'ம் சோதனை |
தாம் கடைசியாக இயக்கிய 'வட்டாரம்', தயாரித்த இரு படங்கள் தோல்வி என்று சற்றுத் துவண்டிருந்த இயக்குனர் சரண், 'மோதி விளையாடு' என்ற புதிய படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
சொந்த வீட்டை விற்று கடன்களிலிருந்து மீண்டிருந்த அவருடன், பிரச்சனை இப்போது மீண்டும் 'மோதி விளையாடு'கிறது!
சரண் தனது கடனை அடைக்கக் கொடுத்த செக், ரிட்டர்ன் ஆகியுள்ளது. இதனால், கடன் கொடுத்தவர் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சரணை நேரடியாக ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனினும், இப்பிரச்சனையால் 'மோதி விளையாடு'க்கு பாதிப்பு வராது என்கின்றது சரணின் நெருங்கிய 'வட்டாரம்'.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|