|
| அமிதாப் பச்சன் பட ரீமேக்கில் சரத்குமார்! |
அமிதாப் பச்சன் நடித்த 'துஷ்யந்த்' பட ரீமேக்கில் நடிக்கவுள்ளார் சரத்குமார்.
சன் டிவியுடன் இணைந்து ராடன் தயாரிக்கும் இப்படத்தை, கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
தசாவதாரம் படத்துக்குப் பிறகு ஒப்பந்தமாகியுள்ள ரவிக்குமார், மீண்டும் சரத்துடன் இணைவது வெற்றியைத் தரும் என்று தயாரிபாளர்கள் தரப்பு நம்பிக்கைக் கொண்டுள்ளது.
இதில் மற்றொரு விஷேசம் என்னவென்றால், இப்படத்தில் வயதானவர் வேடத்தில்தான் சரத் நடிக்கிறார் என்பதே.
சரத்குமார் வயதானவராக நடித்து, ரவிக்குமார் இயக்கிய படங்களில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது என்பதே அந்த சென்டிமென்ட்.
இப்படத்தில் சரத்துக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|