யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
நடன மாஸ்டரானார் காயத்ரி ரகுராம்
சினிமாவுக்கு வந்த வேகத்திலேயே பிரபுதேவாவின் தோளில் காலை தூக்கிப்போட்டு பரபரப்பை ஏற்படுத்திய காயத்ரி ரகுராம் அதே வேகத்தில் காணாமல் போனார்.

இதனால் சும்மா இருக்க பிடிக்காமல் அமெரிக்காவுக்கு போய் டைரக்சன் கோர்ஸ் படித்து முடித்துவிட்டு வந்தார். அப்படியும் கோடம்பாக்கம் அவரை கண்டுகொள்ளாததால், தனது தந்தையை போலவே டான்ஸ் மாஸ்டராகிவிட்டார்.

தற்போது இரண்டு மலையாளப் படங்களுக்கு நடனம் அமைத்துள்ள அவர் தமிழில் 'ஜெயம் கொண்டான்' படத்திலும் ஒரு பாடலுக்கும் நடனம் அமைத்துள்ளார்.

நடிகையாகும் முயற்சி பலிக்கவில்லை. இயக்குனராகும் ஆசையும் நடக்கவில்லை. எனவே, நடன இயக்குனராகவே அனைவரையும் ஆட்டுவிப்பது என்று முடிவு செய்துவிட்டாராம் காயத்ரி.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
முடிந்தது நமீதா பஞ்சாயத்து
குசேலனுக்காக போட்டிபோடும் நிறுவனங்கள்
ரஜினிக்கு குரல் கொடுக்கிறார் தலேர் மெஹந்தி
கூட்டணியே வேண்டாம் : செல்வராகவன்
மணிரத்னம் தயாரிப்பில் 'ஓரம்போ' இயக்குனர்கள்!
மீண்டும் விக்ரம் - தரணி கூட்டணி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...