யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
விமோசனத்துக்கு ஏங்கும் சாமி!
கதை தயார், திரைக்கதை தயார், தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டார், நடிகர்களும் ரெடி... ஆனால் படமெடுக்க முடியவில்லையே!

இப்படி ஏக்கத்தில் இருப்பவர், 'உயிர்', 'மிருகம்' படங்களை இயக்கிய சாமி!

பத்மபிரியாவை கன்னத்தில் அறைந்ததற்காக ஒரு வருட காலம் படம் இயக்க, சாமிக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. அந்த ஒரு வருடம் நிறைவுற இன்னும் பலமாதங்கள் இருக்கின்றன.

அதற்குள் , அடுத்தப்படத்துக்கான கதையும், மற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது. இப்படத்தில் ராஜ்கிரணும், 'மிருகம்' ஆதியும் ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், தன் மீதான தடையை தளர்த்தக் கோரி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்துவருகிறார் சாமி.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'தம்பிக்கு எந்த ஊரு' ரீமேக்கில் லாரன்ஸ்!
இரத்தம் சிந்தும் 'கடவுள்' நடிகர்கள்!
இயக்குனர் சீமானின் தமிழ்ப் பற்று!
சேரனுக்கு 'ஆட்டோகிராஃப்' போட மறுத்த கோபிகா!
சிவாஜி கணேசன் பெயரில் திரைப்படக் கழகம்!
சூர்யாவைத் தொடர்ந்து அஜீத் ஜோடியாக சமீரா!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...