|
| 'தம்பிக்கு எந்த ஊரு' ரீமேக்கில் லாரன்ஸ்! |
'காதலின் தீபம் ஒன்று...' என்று பாடியபடி ரொமான்டிக் ஹீரோவாகவும், காமெடியில் கலக்கியும் ரஜினி நடித்த 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்!
பழைய படத்தின் ரீமேக்கில் நடிக்கலாம் என்று திட்டமிட்ட லாரன்ஸ், தனது முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரும், தன்னை ராகவேந்திரா பக்தராக்கியவருமான ரஜினியின் படத்தையே தேர்வு செய்துள்ளார்.
முழு நீள நகைச்சுவை மற்றும் அதிரடி படமான 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தை, 2008-க்கு ஏற்றபடி திரைக்கதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் லாரன்ஸ்.
நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் இப்படத்தை, யாரை வைத்து இயக்குவது என்று திறமையான இயக்குனருக்கான தேடல் நடந்துவருகிறது.
இந்தத் தேடலில் எவரும் சிக்கவில்லையெனில், தானே இயக்குவது என்ற முடிவில் இருக்கிறார் நடன இயக்குனரும், நடிகரும், இயக்குனருமான ராகவேந்திரா லாரன்ஸ்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|