யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
இரத்தம் சிந்தும் 'கடவுள்' நடிகர்கள்!
சினிமாவில் வியர்வை சிந்தி உழைப்பவர்கள் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், பாலாவின் 'நான் கடவுள்' பட நாயகன் ஆர்யாவும், சண்டைக்காட்சியில் பங்கேற்கும் நடிகர்களும் ரத்தம் சிந்தி நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தேனியில் எடுக்கப்பட்டு வருகிறது. பிதாமகனில் பணிபுரிந்த ஸ்டன்ட் சிவாதான், கடவுளுக்கும் சண்டைப்பயிற்சி இயக்குனர்.

ஏற்கெனவே காசியில் பத்து நாட்கள் எடுத்த சண்டைக்காட்சிகளில், நாளொன்றுக்கு 4 பேருக்காவது பற்கள் உடையுமாம், உதடுகள் கிழியுமாம்.

இந்நிலையில், தேனியில் ஸ்டன்ட் சிவாவின் உதவியாளர்களிடமும், கட்டுமஸ்தான சண்டை நடிகர்களுடனும் கட்டிப் புரண்டுகொண்டிருக்கிறார் ஆர்யா.

இதில் பலமுறை இரத்தக் காயங்கள் பட்டாலும், 'காயமே அது பொய்யடா' என்று மனதிற்குள் கூறிக்கொண்டு, அடுத்தக் காட்சிக்கு ஆர்யா தயாராகிவிடுகிறாராம்!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இயக்குனர் சீமானின் தமிழ்ப் பற்று!
சேரனுக்கு 'ஆட்டோகிராஃப்' போட மறுத்த கோபிகா!
சிவாஜி கணேசன் பெயரில் திரைப்படக் கழகம்!
சூர்யாவைத் தொடர்ந்து அஜீத் ஜோடியாக சமீரா!
ஏப்ரல் 5-ல் 'வல்லமை தாராயோ' இசை வெளியீடு
'குருவி'யை முந்தினார் 'கந்தசாமி'!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...