யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சேரனுக்கு 'ஆட்டோகிராஃப்' போட மறுத்த கோபிகா!
சேரனின் 'ஆட்டோகிராஃப்' மூலம் தமிழ் சினிமாவில் வலம் வந்த கோபிகா, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

தற்போது 'பொக்கிஷம்' படத்தில் நடித்துக்கொண்டு, இயக்கி வரும் சேரன், அதைத் தொடர்ந்து 'ஆட்டோகிராப் - பாகம் 2'-ஐ உருவாக்கவுள்ளார்.

பொக்கிஷத்தில் பிஸியாக இருந்தாலும், ஆட்டோகிராப் பாகம் இரண்டுக்கான வேலைகளிலும் தீவிரமாக இயங்கிவரும் சேரனுக்கு, நடிகை கோபிகா ஓர் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

இந்த பாகம் இரண்டில், முதல் பாகத்தில் நடித்தவர்களையே நடிக்கவைக்க திட்டமிட்டிருந்தார் சேரன். மல்லிகா, சினேகா, கனிகா என அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், 'கால்ஷீட் இல்லை' என்று கைவிரித்துவிட்டார் கோபிகா.

ஆயினும், கோபிகா இல்லாமலேயே படத்தை சிறப்பாக எடுத்து முடிப்பேன் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் சேரன்.

'ஆட்டோகிராஃப் பாகம் 2'-ஐ தயாரிப்பது ரிலையன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிவாஜி கணேசன் பெயரில் திரைப்படக் கழகம்!
சூர்யாவைத் தொடர்ந்து அஜீத் ஜோடியாக சமீரா!
ஏப்ரல் 5-ல் 'வல்லமை தாராயோ' இசை வெளியீடு
'குருவி'யை முந்தினார் 'கந்தசாமி'!
தமிழ் சினிமாவில் ரகுவரன்!
இறக்கைக்கட்டி பறக்கிறது 'குருவி'விலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...