|
| சிவாஜி கணேசன் பெயரில் திரைப்படக் கழகம்! |
சிவாஜி கணேசன் பெயரில் திரைப்படக் கழகம் ஒன்றை, காட்டாங்குளத்தூரில் இயங்கிவரும் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தொடங்குகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பச்சமுத்து கூறுகையில், 'ஒரு நடிகர் பெயரில் திரைப்படக் கழகம், கல்லூரியில் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை. சிவாஜி கணேசனின் குடும்பத்தாருடன் இணைந்து இந்த திரைப்படக் கழகம் செயல்படும்' என்றார்.
மேலும், 'திரைப்பட தொழில்நுட்பத்தை உள்ளூர் மற்றும் வெளிநாடு திரைப்பட வல்லுநர்கள் கற்றுத் தருவார்கள். வரும் கல்வியாண்டிலிருந்து திரைப்படக் கழகம் செயல்படத் தொடங்கும்' என்று அவர் கூறினார்.
எஸ்.ஆர்.எம்.-ன் திரைப்படக் கழகத்துக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுப்போம் என சிவாஜியின் மகனும், சிவாஜி புரொடக்ஷனின் நிர்வாக இயக்குனருமான ராம்குமாரும் உறுதியளித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|