யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சூர்யாவைத் தொடர்ந்து அஜீத் ஜோடியாக சமீரா!
கெளதம் மேனனால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட சமீரா ரெட்டி, நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

'வாணரம் ஆயிரம்' படத்தை இயக்கிவரும் கெளதம் மேனன், இப்டத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை, தயாரிக்கும் சிவாஜி புரொடக்ஷன்ஸும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளனர்.

தனது 'வாணரம் ஆயிரம்' படத்தில் சமீராவின் அழகையும், நடிப்புத் திறமையையும் கண்டுணர்ந்த கெளதம், தனது அடுத்தப் படத்திலும் அவருக்கு சிபாரிசு செய்தார்.

'தமிழில் முதல் படம் சூர்யாவுடன், இரண்டாவது அஜித்துடன்' பூரிப்பில் இருக்கிறார் சமீரா ரெட்டி!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஏப்ரல் 5-ல் 'வல்லமை தாராயோ' இசை வெளியீடு
'குருவி'யை முந்தினார் 'கந்தசாமி'!
தமிழ் சினிமாவில் ரகுவரன்!
இறக்கைக்கட்டி பறக்கிறது 'குருவி'விலை
குசேலன்: நிறைவேறாத ரஜினியின் கோரிக்கை
'தாம் தூம்' நாயகியின் அடாவடி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...