யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஏப்ரல் 5-ல் 'வல்லமை தாராயோ' இசை வெளியீடு
மதுமிதா இயக்கும் 'வல்லமை தாராயோ' படத்தின் ஆடியோ, ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வெளியிடப்படுகிறது.

பரத்வாஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளது படக்குழு.

நாட்டில் சர்ச்சைகுரிய படங்களை இயக்குவதில் பெண்களுக்கே முதலிடம் கொடுக்கலாம். தீபா மேத்தாவின் 'பயர்', மீரா நாயரின் 'காமசூத்ரா' போன்றவை இதற்கு உதாரணங்கள்.

இந்தப் பட்டியலில் இயக்குனர் மதுமிதாவும் வந்துவிடுவார் போலிருக்கிறது. காரணம், 'வல்லமை தாராயோ' ஒன் லைன் கதை அப்படி.

இப்படத்தில் பார்த்திபனும், சாயாசிங்கும் கணவன் - மனைவி. ஒரு கட்டத்தில் கணவனைப் பிரிகிறார் மனைவி.

காரணம்...?

'கணவர் ரொம்ப... ரொம்ப நல்லவராக இருப்பதால், அவரை பிரிகிறார் சாயாசிங்.' !
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'குருவி'யை முந்தினார் 'கந்தசாமி'!
தமிழ் சினிமாவில் ரகுவரன்!
இறக்கைக்கட்டி பறக்கிறது 'குருவி'விலை
குசேலன்: நிறைவேறாத ரஜினியின் கோரிக்கை
'தாம் தூம்' நாயகியின் அடாவடி
புளோராவுக்கு மன்சூர் அலிகான் ஆதரவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...