யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'குருவி'யை முந்தினார் 'கந்தசாமி'!
விரைவில் வெளிவரவுள்ள விஜயின் 'குருவி' படத்தைக் காட்டிலும், படப்பிடிப்பே இன்னும் முடியாத விக்ரமின் 'கந்தசாமி', கேரளாவில் அதிகமாக விலை போயிருக்கிறது.

'கந்தசாமி'யின் படப்பிடிப்பு ஐம்பது சதவீத அளவே முடிந்திருக்கிறது. அதற்குள் படத்தை வாங்க கோடிகளுடன் வரிசையில் நிற்கின்றனர் விநியோகதஸ்தர்கள்.

பிரமாண்டமான தமிழ்ப் படங்களுக்கு பலத்த வரவேற்புள்ள கேரளாவில் விஜயின் 'குருவி'க்கான விநியோக உரிமை ஒன்றரை கோடி. சுசி. கணேசனின் 'கந்தசாமி'யின் கேரள விநியோக உரிமை இரண்டு கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. விக்ரமின் சாமி, அந்நியன் படங்களின் உரிமையை வாங்கிய சிபு, இப்படத்தின் உரிமையையும் வாங்கியிருக்கிறார்.

'விக்ரமின் நடிப்பு, ஸ்ரேயாவின் கிளாமர், சுசி. கணேசனின் ஸ்டைலிஷான இயக்கம், தாணுவின் பிரமாண்ட பட்ஜெட்... போட்டதை கண்டிப்பாக எடுத்திடுவேன்' என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சிபு.

முன்னதாக, சிவாஜியின் கேரள விநியோக உரிமை இரண்டரை கோடிக்கு வாங்கப்பட்டது. அதேயளவு பணம் கொடுத்து கமலின் பத்து வேட தசாவதாரத்தை லால் கிரியேஷன்ஸ் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழ் சினிமாவில் ரகுவரன்!
இறக்கைக்கட்டி பறக்கிறது 'குருவி'விலை
குசேலன்: நிறைவேறாத ரஜினியின் கோரிக்கை
'தாம் தூம்' நாயகியின் அடாவடி
புளோராவுக்கு மன்சூர் அலிகான் ஆதரவு
நயன்தாராவின் தாராள மனசு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...